'30 நாட்கள் தொடர்து இந்த ஆரோக்கிய பாணத்தை பருகி வர எலும்புகள் மற்றும் நரம்புகள் வலுப்பெற உதவும்,ஆயுசுக்கும் கால்சியம் குறைப்பாடு வராது. மூட்டு வலி, முதுகு வலி, கை, கால் வலி எல்லாம் குணமாக இந்த health drink கே குடிங்க,. எலும்புகள் வலுப்பெற உதவும் பாணம் |How to increase bone strength in tamil | Calcium food in tamil | Calcium rich health drink in tamil | எலும்புகள் வளர்ச்சி அடைய https://youtu.be/Azgt7Ngugjc எலும்புகள் வளர்ச்சி அடைய வீட்டிலேயே இந்த ஆரோக்கிய பாணம் தயாரிக்கும் முறைகள் தேவையான பொருட்கள் : ********************************* வாழைப்பழம் - 1 ஊற வைத்த தோல்களை நீக்கிய பாதாம் பருப்பு 20 to 25 கொட்டைகள் நீக்கிய பேரீச்சம் பழங்கள் - 10 ஏலக்காய் பவுடர் - சிறிதளவு முந்திரி பருப்பு - 4 தேங்காப்பால் - ஒரு டம்ளர் நன்கு காய்த்த ஆறவைத்த பால் - ஒரு டம்ளர் step 1: முதலில் வாழைப்பழம் ஊற வைத்த தோல்களை நீக்கிய பாதாம் பருப்பு, கொட்டைகள் நீக்கிய பேரிச்சம் பழங்கள், ஏலக்காய் பவுடர் மற்றும் முந்திரி பருப்பு இவைகளுடன் ஊற வைத்த அந்த நீரை சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்துக்ககொள்ளவும். Step 2: ஒரு டம்ளரில் அரைத்த விழுதுகளை சேர்த்து அதனுடன் அரை டம்ளர் வீதம் தேங்காப்பால் சேர்த்து பின்னர் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். எலும்புகள் மற்றும் நரம்புகள் வலுப் பெற உதவும் ஆரோக்கிய பாணம் ready. மேலும் பல video வைபார்க்க இந்த லிங்கை பிரஸ் பண்ணவும் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால்? | Health benefits of Dates in Tamil | Benefits of eating Dates https://youtu.be/cYRALMlfDuY கால்சியம் குறைபாடு வராமல் தடுக்க | How Calcium Helps Our Body | Calcium Foods In Tamil https://youtu.be/ylWMF6Eyv-Q Almonds health benefits | Almonds health benefits in tamil |பாதாம் சாப்பிடுவதால்கிடைக்கும் நன்மைகள் https://youtu.be/LbtmjF-k3mY வீட்டிலேயே சுவையான பாதாம் பவுடர் செய்வது எப்படி? - Badam Milk Powder in Tamil https://youtu.be/0cAsEVUQSGg உடல் சோர்வினை நீக்கும் சுண்டைக்காய்| Why to EAT SUNDAKKAI | Turkey berry| How to Make Sundakkai Soup https://youtu.be/52IaZ0Rrd0I Hemoglobin Increase Foods in tamil | Top 5 foods to Increase Red Blood cells naturally | How to increase Hemoglobin https://youtu.be/RTtLy5axbus அத்திப்பழம் ஜூஸ் | Fig Juice | athipalam juice in Tamil https://youtu.be/aPxVqEv7_Os உடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் https://youtu.be/rzcN7Ccgkvg கோடைக்கால உடல் சூட்டை குறைக்க | TOP 10 Summer Foods in Tamil | Body Heat Reduce Foods in Tamil https: //youtu.be/VMR0znfO9ps ஜிங்க் பற்றாக்குறைக்கான தீர்வுகள் | Signs & Symptoms of Zinc deficiency | Zinc foods in tamil https://youtu.be/CePIQA2HT2E கிட்னியை பாதுகாக்கும் 8 உணவுகள் | Best Foods for Kidney Health | Kidney Problems https://youtu.be/OEfgQVN7XL0 நெல்லிக்காய் ஜூஸ் அற்புத பயன்கள் | Benefits of Amla Juice, Nellikai Juice ,Gooseberry Juice | Health https://youtu.be/438bKbNT2Qo #tamilselvihealth #strongbones #calcium #iron #bonestrengthfoods #எலும்புகள்_வலுவாக #getstrongbones #healthtips #tamilhealthtips #calciumfoodsintamil #calciumrichfoodintamil #எலும்புகள்_வலுப்பெற #bonehealth #bonestrengthingfoodtamil'
Tags: Health , nutrition , Healthy Food , osteoporosis , Healthy Drinks , bone health , calcium food in tamil , Calcium rich foods in Tamil , bone strength foods , food for strong bones , calcium rich foods for bones in tamil , கால்சியம் குறைபாடு நீங்க , bone health food in tamil , how to strong bones in tamil , best food for bone , எலும்புகள் வலிமை பெற , எலும்புகள் வளர்ச்சி அடைய , எலும்புகள் வலுவாக , foods for strong bones in tamil , tamilselvi health , Bone strengthing foods in Tamil , #strongbones
See also:
comments